jet-airways இந்தியாவின் ஜிடிபி 5.9 சதவீதம் - ஒஇசிடி மதிப்பீடு நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 நடப்பு 2019-20 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி 5.9 சதவீதமாக இருக்கும் என்று ஒஇசிடி மதிப்பிட்டுள்ளது.